To : Mr.Vijayan, Editor Lion, Muthu, Sunshine Library - Comics
வார இறுதி வருமுன்பே அதிரடி போஸ்ட் போட்ட ஆந்தை விழியாருக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். அறிவிப்புகள் ஆஹாஹா...ஹா... (இப்போ வெறும் அறிவிப்புகளோடே நிற்காமல் அவை செயல்வடிவும் பெறுவதால் எந்தவித டவுட்டுமில்லாத சந்தோஷ ஒலிக்குறிப்பு!!).
Note: இரத்தப்படலம் - நீங்கள் கொடுத்த காட்சி இரண்டையும் ஒன்றாக இணைத்து ஒரு ஜில்பாஸா -- இங்கே: (கட்டை விரலை மட்டுமல்ல காலையே வாய்க்குள் நுழைக்க உங்களை தூண்டும் ஒரு முயற்சி!)

ஒரே ஒரு வார்த்தை:
ReplyDeleteஅட்டகாஷ்
நன்றி, நண்பர் விஸ்வா.
DeleteNice One
ReplyDeleteநன்றி, நண்பர் கிருஷ்ணா வ வெ.
DeleteNise
ReplyDelete