"சின்னதாய் ஒரு ஜாலி போட்டி ! இங்குள்ள நம் நண்பர் (நண்பர்) XIII -க்கும் 'தல + தாத்தா ' சித்திரத்துக்குப் பொருத்தமாய் captions எதாச்சும் எழுதிடுவோமா ? "

- என்று லயன், முத்து காமிக்ஸ் ஆசிரியர் திரு.எஸ்.விஜயன் அறிவித்திருக்கும் இந்தவார போட்டிக்கு என் கற்பனைக்கு எட்டியவரை வரிகளைப் போட்டிருக்கிறேன். போட்டியில் எத்தனையாவது இடம் கிடைக்கிறது என்று பார்க்கலாம்!
(கிடைத்தாலும் பரிசு எப்படியோ வரப்போவதில்லை. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் பெயர் அறிவிக்கப்பட்டது, பரிசுதான்... கண்ல காட்டவேயில்லப்பா....!!!) :-)


(கிடைத்தாலும் பரிசு எப்படியோ வரப்போவதில்லை. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் பெயர் அறிவிக்கப்பட்டது, பரிசுதான்... கண்ல காட்டவேயில்லப்பா....!!!) :-)
அப்பாடா,,
ReplyDeleteஒரு வழியாக ......
ஒரு பதிவு.
வேணாம்... அழுதுருவேன்... :-P
Deleteதிரு பொடியன்
ReplyDeleteநண்பரே முடிந்தமட்டும் அருண் போன்றவர்களை தாண்டி போகத்தான் முயல்கிறேன்..! ஆனால் அவர் ஆசிரியரின் எழுத்துகளை கோவலப்படுத்தும் போது கடும் எரிச்சலை தந்துவிட்டது, அது ஆசிரியர் பிரச்சனை என தாண்டிசெல்ல மனம் ஒப்பவில்லை,எழுதிவிட்டேன்.
நாம் விரும்பும்,மதிக்கும் ஒருவரை மிதிப்பதை கண்டும் காணமல் போகத்தான் வேண்டுமா நண்பரே..?
ப்ளாக்கில் கேட்டால் பிரச்சினை வளரும்...உங்கள் அறிவுரையை எனது மெயிலில் சொல்லுங்களேன்,உங்கள் ID என்னிடமில்லை..!
ID:mayavisivakumar@gmail.com